by admin on | 2025-01-23 12:45 PM
நாள்: 23/01/2024 (வியாழக்கிழமை) நேரம் :மாலை 4 மணி
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
அன்பார்ந்த ஊடகத் துறையினருக்கு, நான் சித்ரா, குழந்தைகளுக்காக சேவை செய்யும் நோக்கில் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை”ஒன்றை நடத்தி வருகிறேன் YouTube ல் மக்கள் பார்வை என்ற பெயரில் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன், இன்னிலையில் Insta பிரபலமாகிய திவ்யா கள்ளச்சி என்று அறியப்படும் பெண் என்னிடம் நூதனமாக ad sense மூலம் இரண்டரை லட்சம் பணத்தை திருடி உள்ளார் , இது குறித்து உண்மை தெரிந்து நான் என் பணத்தை திருப்பி தர சொல்லியும் சமூக சீர்கேடாக அவர் பதிவிடும் வீடியோக்கள் சம்பந்தமாக அவரிடம் கேட்க அவர் வசித்த இடமான ஷ்ரீ வில்லிபுத்தூர் சென்றபோது அங்கு பல 18 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் இவளால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது எனக்கு தெரிய வந்து நான் அதிர்ந்து அந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் டிஜிபி அலுவலகத்தில் புகார் நான் அளித்துள்ளேன் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்
திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும்
இது பற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று என்னை மிரட்டுகிறார்கள்
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த வழக்கின் சம்பந்தந்தமாக நான் DGP அய்யா அவர்களிடம் கொடுத்த புகார் மனுவிற்குண்டான CSR விவரங்கள் ஆதாரங்களுடன்
ஊடகத்துறை நண்பர்கள் மூலமாக பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்த வழக்கின் சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் (குழந்தைகளின் தனிப்பட்ட விபரம் தவிற) ஊடகம் வாயிலாக வெளியிட தயாராக உள்ளேன்.
இப்படிக்கு
சித்ரா CONTACT 9047011116/8122889915
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !