| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"

by admin on | 2026-11-05 03:40 PM

Share:


சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"

*நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா*

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேர்மையின் பாதை புலனாய்வு இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

*நேர்மையின் பாதை ஆசிரியர் C.சந்தோஷ்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்

முதல் பிரதியை *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் அவர்கள்* வெளியிட அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தலைவர் அ.வேல்முருகன் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அரசு டீவி மற்றும் வெளிச்சம் பத்திரிகை ஆசிரியர் C.பெஞ்சமின் முன்னாள் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் S.சந்தன்பாபு, ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் விஎம்தமிழன் வடிவேல், மகளிர் உரிமைக் கழக தலைவர் Bகல்பனா, தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் GGசிவா, இந்திய வெகுஜன பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன்,

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் க.குமார் , சமத்துவநீதி ஆசிரியர் கருணாகரன்

என பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள்,சங்க தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*நேர்மையின் பாதை உதவி ஆசிரியர் S.ஷீஜா அனைவரையும் வரவேற்றார்*


அ.சரவணன் ஆசிரியர் மண்ணின் குரல், V.பாலமுருகன் ஆசிரியர் அரசு மலர், ஆ.ராஜேஷ் ஆசிரியர் தின முகம் எக்ஸ்பிரஸ் நியூஸ், திருமதி. கிருஷ்ணவேணி ஆசிரியர் நீதியின் தீர்ப்பு, N.மூர்த்தி ஆசிரியர் சுதேசி சிந்தனை, S.கிரி குமார் ஆசிரியர் உதய நிலவு, பா.கோட்டீஸ்வரன் தலைமை நிருபர் உள்ளாட்சி டுடே, G.பாலாஜி ஆசிரியர் ரிப்போர்ட்டர் பிளாஷ், B.ரமேஷ் பாபு ஆசிரியர் எழுத்து தூது, தா.பேராண்மை பதிப்பாசிரியர் நீதிக்கான போர்க்குரல்,செந்தில் ஆசிரியர் தீரன் நியூஸ், S.M.புவனேஸ்வரன் ஆசிரியர் புவனம் நியூஸ், T.K.வேல்ராஜ்

ஆசிரியர் Nationalism News, கணேஷ் குமார் ஆசிரியர் நீதி கதிர், S.ரங்கநாதன் ஆசிரியர் சிங்கார சென்னை, S.தனசேகரன் ஆசிரியர் செய்தி வாசல், M.வெங்கடாசலபதி ஆசிரியர் நடுநிலை அரசியல், E.K.வடிவேலன் ஆசிரியர் தொழிலாளர் ஊடகம், அ.பால்ராஜ் (எ) ஐஸ்வர்யன் பொறுப்பாசிரியர் சித்திரை பூக்கள், ஆ.வீ.கன்னையா ஆசிரியர் நம் மக்களின் சபதம், K.லிங்கேஸ்வரராஜா ஆசிரியர் பாரதி எக்ஸ்பிரஸ், தங்கதுரை ஆசிரியர் தேசிய ரிப்போர்டர், N.சரண்குமார் ஆசிரியர் ஜனநாயக தூண், Dr.S.ஜெயபாரதி தீன உரிமை மக்கள் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜெயா டிவி நெறியாளர் பூர்ணிமா பாலசுப்பிரமணியம் அவர்கள் நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.


T. முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்  9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment