by satheesh on | 2026-10-24 02:41 PM
திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - உதவி பேராசிரியர் கைது :
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனி, கணேஷ் நகரை சேர்ந்த சரண்(31) என்பவர் ஆசை வார்த்தைகூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில்சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்யபிரபா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண் திண்டுக்கல் பழைய கரூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!