by satheesh on | 2026-10-24 02:10 PM
திண்டுக்கல் : செம்பட்டி அருகே இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவேற்றம் செய்த பெண் காவலரின் கணவர் கைது :
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 30 வயது இளம் பெண்ணின் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இளம் பெண்ணை அசிங்கப்படுத்தும் வகையில் பெயரையும் புகைப்படத்தையும் பேஸ்புக், instagram w வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான முறையில் சித்தரித்து பதிவு செய்து அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பதிவு செய்து தொல்லை கொடுத்து வருவதாக செம்பட்டி, கோடாங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ்கண்ணன் மகன் மாயழகன் மீது இளம் பெண் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுக நயினார், சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மாயழகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாயழகன், திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!
டிஜிட்டல் அரெஸ்ட் ....மிரட்டல் மகாராஷ்டிராவில் இருவரை அடித்து தூக்கிய தேனி போலீஸ்.....!!!!!