by admin on | 2026-10-22 12:53 PM
பழனி முருகன் கோயில் ரோப்கார் சேவை: நவம்பர் 5 வரை ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்!
பழனி முருகன் மலைக்கோயிலில், கியர் பாக்ஸ் சாஃப்ட்டில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த உதிரிபாகத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அக்டோபர் 21 முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை ரோப்கார் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவைத் திருக்கோயில் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
பழுது நீக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் முடிவடையக் கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின் இழுவை ரயில் (வின்ச்) சேவைகளைப் பயன்படுத்துமாறு கோவிலின் இணை ஆணையர் பொறுப்பு வெங்கடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்..
தி முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்கள் 9842337244
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!