| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

திருச்சி விமான நிலையத்தில் தொழுகைக்கு தனியறை

by admin on | 2025-01-19 08:36 PM

Share:


திருச்சி விமான நிலையத்தில் தொழுகைக்கு தனியறை

திருச்சி விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் தொழுவதற்கான தனி அறையை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்கு இஸ்லாமியர்களோடு இணைந்து தொழுகையில் ஈடுபட்டார்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment