| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு....!! சம்மன்......!!!

by Muthukamatchi on | 2025-03-07 11:44 AM

Share:


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு....!! சம்மன்......!!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின்  முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கப்பட்டு ள்ளது.மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தல். அப்போதைய பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment