by Muthukamatchi on | 2025-03-03 08:51 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி பொது நிதி மூலம் பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டி ஜல்லிக்கட்டு ராசி எருமனநாயக்கன்பட்டி சிறுவார்பட்டி மேல்மங்கலம் முதலாக்கம்பட்டி கீழே வடகரை பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடங்கள் ரேஷன் கடைகள் புதிய பேரூராட்சி அலுவலகம் மற்றும் நவீன பெண்கள் கழிப்பிடங்களை திறந்து வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு மெடிக்கல் நாட்டு விழா தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் தலைமையில் நாளை 04-03-2025 செவ்வாய்க்கிழமை காலை நடைபெற உள்ளது. பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் LM பாண்டியன் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!