by admin on | 2025-03-02 06:53 PM
பழனி அருகே மகளிர் குழுவில் பணத்தை பெற்று கொண்டு தலைவி தலைமறைவு - ??? ஐந்து பெண்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதி.?? திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி 14 வது வார்டு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ராதிகா என்பவர் மகளிர் குழு தலைவியாக உள்ளார் இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி(35) காந்தியம்மாள்(50) செண்பகம்(45) அன்னத்தாய்(55) சித்ராதேவி(37) என்ற பெண்களிடம் தனியார் வங்கியில் குழு பெயரில் பணம் பெற்றுள்ளார் இந்த பணத்தை மாதம் மாதம் பணத்தை நானே செலுத்தி கொள்கிறேன் என்று கூறி ஒவ்வொருத்தரும் பெயரிலும் 18 ஆயிரம் முதல் 70ஆயிரம் 1 லட்சம் என மூன்று லட்ச ருபாய் வரை பணத்தை பெற்று கொண்டு வீட்டை காலி செய்து விட்டு தப்பி சென்றால் மனமுடைந்த ஐந்து பெண்கள் சாணி பவுடரை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு - ஆய்க்குடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!