by admin on | 2025-02-23 08:43 PM
மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு தமிழகத்தில் ஆளுநர் திமுக அரசு இடையே பெரும் வார்த்தை பணிப்போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகஅரசுக்கு மத்திய அரசு நிதிகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின்துணைமுதல்வர் உதயாநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
டெங்கு கொசுவை ஒழிப்பது போலசனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்என்று சொன்ன துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தங்கைசெந்தாமரைசபரீசன் நடத்தும் Sunshine பள்ளியில் ஹயக்ரீவர்பூஜை ஹோமம் உள்ளிட்டசிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது
தந்தை பெரியார்வகுத்த பகுத்தறிவு கொள்கை எங்கேபோனதுஎன்றும்ஊருக்கு மட்டும் தான் உபதேசம் என்பதும்நிரூபணம்ஆகியுள்ளது என்று இந்துமுன்னனி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட
பாஜகவினர் உள்ளிட்ட பலர் கடுமையாக விமர்சனம்செய்துவருகின்றனர்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!