by admin on | 2025-02-21 08:10 PM
சீமான் - விஜயலட்சுமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில்கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிப்படுத்துகிறது.
வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும்இல்லைகுடும்ப பிரச்சினை, திரைத்துறை பிரச்சனை காரணமாக விஜயலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் சீமானை அணுகிஉள்ளனர்அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவுவைத்துள்ளார்சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது
விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகை சீமான் பெற்றுள்ளார்
மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரைநடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறதுபாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதைதன்னிச்சையாகதிரும்பபெறமுடியாது.ஆகவே சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யமுடியாது என்று சீமான்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!