by admin on | 2025-02-18 03:21 PM
தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தேனி அல்லி நகரம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பூ. மணிகண்டன் மாவட்ட செயலாளர் வரவேற்றார்.
தலைமை
ச.ரகுநாகநாதன் காப்பாளர்
கருத்துரை
ரா குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர்
ஏற்புரை
மா சுருளிராஜு மாவட்ட தலைவர்
முன்னிலை
அன்புக்கரசன் பொதுக்குழு உறுப்பினர்
ஆ மோகன் பகுத்தறிவாளர் கழகம்
ஸ்டார் நாகராஜன் மாவட்டத் துணைத் தலைவர்
லோ முத்துசாமி
மாவட்ட துணை செயலாளர்
செ.கண்ணன்
மாவட்ட அமைப்பாளர் முன்னிலையில் திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
15.02.25 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தை முழு மனதுடன் ஏற்று அதை செயல்படுத்துவது,
இந்திமயமான புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து 23.02.25
அன்று மாவட்ட தலைநகரான தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது ,
சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தை விளக்கி பெரிய குளத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது,
அன்னை மணியம்மையார் பிறந்த நாளில்10.03.25 போடியில் மகளிர் அணி சார்பில் பொதுக்கூட்டம் அன்னை மணியம்மையநினைவு நாளான 23.03.25 அன்று பெரிய குளத்திலும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.போடி ஒன்றிய செயலாளர் சென்ராயன் நன்றி கூறினார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!