by admin on | 2025-02-18 09:54 AM
புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் .
தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவு.
1988ம் ஆண்டு கேரள பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு) அதிகாரியான இவர் மத்திய கூட்டுறவுத்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார்.
காலியாக உள்ள மற்றொரு தேர்தல் ஆணையர் பதவிக்கு விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நாளை பதவி ஏற்கிறார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதி்ர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு, தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!