by admin on | 2025-02-17 04:43 PM
தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையினர் பணியில் இல்லை. இருந்த போதிலும் தற்பொழுது பணியாற்றி வருகின்ற காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். இவர்கள் குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கின்ற பொழுது அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்து துறை கண்டித்து பெரும் அமலில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இலவச பாஸ் வழங்க
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீசாருக்கு இலவச பஸ் பாஸ் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வழங்கினார். இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின்போது பேருந்தில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவசபேருந்து ஸ்மார்ட் கார்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட காவல் துறையினருக்குவழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!