by admin on | 2025-02-16 08:09 PM
இளைய தளபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி முதல் மாநாட்டில் பல லட்சம் வரை திரட்டி வெற்றிகரமாக நடத்தி முடித்து தமிழக ஆளுகின்ற திமுக மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரு கட்சிகளுக்கும்
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்
அதற்கு காரணம் மாநாடில் திரண்ட அனைவரும் 70% பேர் இளைஞர்கள்.
இந்நிலையில் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஜய் திமுக அரசுக்கு எதிர்ப்பாக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்
த.வெ.க ஆண்டு விழா நாளில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் 26ம் தேதி நடைபெறுவதாகஉறுதியாகியுள்ளது. சென்னை, ஈசிஆரில் உள்ளதனியார் கன்வென்ஷன் சென்டரில் தவெக ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!