by admin on | 2025-02-16 08:39 AM
27-02-2025 மகா சிவராத்திரி திருவிழா அன்று மதுரை பழைய விலாங்குடியில் காமாட்சி அம்மன்கோயில்வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி மாகா சிவராத்திரி திரு விழாவிற்கு வருகை தரும் நம் இரத்த சொந்தமான
சூரியனார் கோயிலின் இளைய சந்நிதானம் மெளனகுரு ஸ்ரீலஸ்ரீ வக்கீல்பிள்ளை ஆதீனம் சுவாமிகள் கலந்து கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் அருள் ஆசி வழங்க இருக்கிறார்கள். இன்று எனவே
இருளப்பசாமிபங்காளிகள் மற்றும் பென்னடிமக்கள் மற்றும் பொதுமக்கள்அனைவரும் விழாவில் கலந்துகொண்டு அருளாசி பெற்றுச் செல்ல கேட்டுகொள்கிறோம் . மேலும் விழாவிற்கு வருகை தரும் இளைய சந்நிதானம் அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
இப்படிக்கு இருளப்பசாமி கோயில் பங்காளிகள் மற்றும் பென்னடி மக்கள்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!