by admin on | 2025-02-15 05:36 PM
அறநிலையதுறையால் வெளியேற்றப்பட்டகோவில்_பூசாரிதற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில் பூசாரியாக பணி செய்து வந்த பூசாரி வே_ஐயப்பன்_பிள்ளை நேற்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.இதற்கு மூலக்காரணம் அவரை கற்குவேல் அய்யனார் கோவிலில் பூஜை செய்ய விடாமல் தடுத்தத அறநிலைய துறை அதிகாரிசெயல் அலுவலர் சட்ட நுணுக்கங்களை வைத்து 160 வருடங்களுக்கு மேலாக ஊழியம் செய்து வந்த பூசாரிகளை வெளியே தள்ளினார்..
இதனால் தனது வாழ்வாதாரத்தை இழந்த பூசாரிகளில் ஒருவரான ஐயப்பன் அவர்கள், தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்...
இன்றைக்கு அவரது மனைவியும், குழந்தைகள் இரண்டு பேரும் வசிக்க வீடு , உண்ண உணவு, உடுக்க உடை கூட இல்லாமல் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
ஆறு மாதத்துக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழக்க வைத்த அறநிலைய துறை செயல் அலுவலர் அதிகாரி மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வறுமையில் வாடும் மற்ற பூசாரிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.
எ
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!