by admin on | 2025-02-15 01:34 PM
தேனி அருகே ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி: உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கே. கே. நகர் பகுதியில், தார் சாலை அமைக்கும் படி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து, ரூபாய் 1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தார் சாலை பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!