by admin on | 2025-02-15 09:31 AM
கர்நாடகா நீதிமன்ற கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின்சொத்துகள் தமிழகம் வருகிறது.ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம்ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 481 தங்கம்,வைரம், வைடூரிய அணிகலன்கள்ஒப்படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நகையின் தரம்மற்றும் எடைஆகியவைசரிபார்க்கப்படுகிறது.சரிபார்க்கப்பட்ட பின்தமிழக லஞ்சஒழிப்புத்துறைஅதிகாரிகளிடம்ஒப்படைக்கப்படுகிறது.தங்கம், வைரம்,வைடூரியநகைகளின்தற்போதைய மதிப்பும் கணக்கெடுக்கப்படுகிறது*
இதுவரை 155 அணிகலன்கள்பரிசோதித்து, தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு*
நகைகள்அனைத்தும் தமிழகஅதிகாரிகள்கொண்டு வந்த ட்ரங்க் பெட்டியில் வைக்கப்படுகிறது.இன்று சுமார் 300 அணிகலன்களின் தரம் மற்றும் எடை சரிபார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மொத்த நகைகளும் தமிழகஅதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!