| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தாலியுடன் சென்ற இந்து முன்னணி.....?????

by admin on | 2025-02-14 10:06 PM

Share:


தாலியுடன் சென்ற இந்து முன்னணி.....?????

தேனி தெற்கு மாவட்டம் ஆண்டிபட்டி நகர்,ஒன்றிய இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகை அணைபகுதிக்கு வரும் காதல் ஜோடிகளை தேடி இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தாலி மற்றும் மாலையுடன் சென்றதால் காதல் ஜோடிகளை அனுமதிக்காமல் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருத்தினர்.

வைகை அணை பகுதியில் காதல்திருமணம் செய்து குடும்பத்துடன் வந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்து.

நிருபர் பாஸ்கரன் தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment