by admin on | 2025-02-11 06:01 PM
சட்டவிரோத கைத்துப்பாக்கி - போலீஸ்காரர் சஸ்பெண்ட்.
சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற நபர்கள் திருட்டுத்தனமாக கள்ள சந்தையில் நல்ல துப்பாக்கிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
காவல்துறைகள் பொதுமக்களை சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணிகள் இருக்கின்ற போலீஸ்காரர் ஒருவருக்கு துப்பாக்கி ஏன் தேவைப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக
விருதுநகர் அருகே சட்டவிரோதமாக உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸ்காரர் தனுஷ்கோடியைதொடர்ந்து, அவரது கூட்டாளியான சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார்
சுரேஷிடம் இருந்து 40சவரன் நகைகள் பறிமுதல் செய்துள்ளனர் மேலும். திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது போலீஸ்காரருடன் நட்பு ஏற்பட்டதாக சுரேஷ் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
படம் செய்தி நன்றி : மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!