by admin on | 2025-02-11 01:41 PM
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 வழக்கறிஞர்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உரிமையில் வழக்குகளில் வாதாட 16 வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் வாதாட 7 வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் வழக்கறிஞர்களாக 7 பேரும் சிறப்பு வழக்கறிஞர்களாக 8 பேரும், வரி தொடர்பான வழக்குகளில் வாதிட ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!