by admin on | 2025-02-08 06:25 PM
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து கடமலை மயிலை பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய வடக்கு ஒன்றியம் கடமலைக்குண்டுகிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றிய தலைவர் எஸ்.ராஜா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பாரதிய ஜனதா கட்சிஒன்றி
ய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!