by admin on | 2025-02-08 04:47 PM
தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில் மதுரை மாவட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஐயப்ப ராஜா.தலைமையில் வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியம் வாசலில் உள்ள சமத்துவ ஆட்டோ நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் அவருடன் மாநில செயலாளர் சரவணன் நவீன் வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் முருக கணேசன் வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிருபர் தங்க சுரேஷ் T. வாடிப்பட்டி- Madurai
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!