by admin on | 2025-02-06 08:11 PM
கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதல்.
தேனி- திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், தேனி நோக்கி சென்று கொண்டிருந்த
கார் மற்றும் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் காட்ரோடு அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. வாகனங்களை அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார் ஓட்டி வந்த நபர் மது போதையில் ஓட்டி வந்தார் என்பதை உறுதிப்படுத்தினர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!