by admin on | 2025-02-05 07:53 PM
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கொந்தளிப்பு
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நம் நாட்டவர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி அனுப்பப்படுவது ஒரு இந்தியராக மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
2013ல் இந்திய தூதரக அதிகாரி தேவயாணி இதுபோல அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட போது, இந்திய வெளியுறவு செயலர் உடனடியாக கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
அமெரிக்கா செய்தது 'மோசமானது' என பிரதமர் மன்மோகன் கடுமையாக விமர்சித்தார்.
எதிர்ப்புகளின் விளைவாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி உடனே மன்னிப்பு கோரினார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!