by admin on | 2025-02-05 02:40 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ,ஆண்டிபட்டி தாலுகாவில் பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் அவர்கள் கடந்த 2024 நவம்பர் மாதம் குவாரிகளில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பல குவாரிகளில் அனுமதி பெற்ற அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ஒவ்வொரு குவாரிக்கும் சப் கலெக்டர் அபராதம் விதித்தார். அபராதம் விதிக்கப்பட்ட தொகை ரூ. நூறு கோடிக்கு மேல் உள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு குவாரிக்கும் எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டது என்ற முழு விவரங்கள் விரைவில் எவிடன்ஸ் நியூஸ் தமிழ் வெப்சைட்டில்
தி. முத்துக் காமாட்சி ஆசிரியர் எவிடன்ஸ்
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!