by admin on | 2025-02-05 12:15 PM
கலைக் காப்பாளர், கொடை வள்ளல், அங்குவிலாஸ் கம்பெனி உரிமையாளர்களில் ஒருவர், அங்கிங்கு இசைக் குழுவின் துவக்க புள்ளி, என்னை உருவாக்கிய கண்ணியமிக்க அன்பு தந்தை, கலைமாமணி, Dr. MVM. செல்ல முத்துப்பிள்ளை அவர்களின் 84 வது பிறந்தநாள்.
மெல்லிசை மாமன்னர் MSV, இளையராஜா, AR. ரஹ்மான், SPB மட்டுமல்லாது திரைத் துறை பிரபலங்கள் அனைவரையும் அழைத்துவந்து திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலய விழாவில் பங்கேற்கவைத்து சிறப்பித்தவர். திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆலயங்கள் பலவற்றிற்கு திருக் குடமுழுக்கு வைபவத்தை தனது சொந்த செலவில் நடத்திய பக்திமான்.
இவரின் பிறந்தநாளில் இவரை வணங்கி, போற்றி, இவர் விட்டுச்சென்ற அரும்பணிகளை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி..... இவர் புகழை நிலைநாட்டுவோம் என உறுதி ஏற்கிறோம்.
அன்பு அய்யா அவர்கள் அங்கிங்கு இசைக் குழுவின் இசை நாதமாய் எங்களோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
அன்புடன்,
Dr. செல்ல முத்தையா.
இயக்குநர், தலைவர்.
அங்கிங்கு இசைக்குழு.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!