by admin on | 2025-02-04 04:56 PM
திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல இருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி கைது
செய்வதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரை விடுதலை செய்யக்கோரி பாரதிய ஜனதா வினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருப்பூர் தாராபுரம் சாலையில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் எம். சரவணகுமார்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!