by admin on | 2025-02-02 02:10 PM
போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போதை விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கிருந்த குடிநீர் வாகனம், பைக்குகள் மீது இடித்து நின்ற காரில் இருந்த மூவரை அங்கிருந்தவர்கள் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், த.வெ.க. கொடி கட்டியியிருந்த காரில் வந்த மூவரும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
நிருபர் பாஸ்கரன் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!