| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதலிங்க சுவாமி- சிவகாமி அம்மன் திருக்கோவில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

by admin on | 2025-02-02 01:18 PM

Share:


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதலிங்க சுவாமி- சிவகாமி அம்மன் திருக்கோவில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூதலிங்கசுவாமி-சிவகாமி அம்மாள் திருக்கோவிலில் தை பெருந்திருவிழா, திருகொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது-இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்-மேலும் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் தேர் திருவிழா வரும் 10ம் தேதி மிக விமர்சையாக நடைபெறுகிறது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை சிறப்பித்தார்கள்.


நிருபர் சதீஷ்குமார் தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment