by admin on | 2025-02-02 08:41 AM
2ஆம் ஆண்டில் தவெக; தலைவர்கள் சிலை திறக்கும் விஜய்
விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது; தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் கொடியேற்றுகிறார் அக்கட்சித் தலைவர் விஜய்
தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளின் சிலைகளையும் விஜய் இன்று திறந்து வைக்க உள்ளார்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!