by admin on | 2025-02-01 11:06 AM
கோவையில் ஓட்டு வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் சொத்துவரி விதிக்கப்பட்ட விவகாரத்தில் வரி வசூல் அலுவலர் சஸ்பெண்ட்
கோவை காந்திபுரத்தில் ஓட்டு வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் சொத்துவரி விதிக்கப்பட்ட விவகாரத்தில், வரி வசூல் அலுவலர் ஜெய் கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் இரு அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !