by admin on | 2025-01-30 02:56 PM
கோவையில் ஸ்கூட்டரில் மோதிவிட்டு மன்னிப்பு கேட்ட மாணவிக்கு முத்தம் கொடுத்தவர் கைது
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
குண்டும் குழியுமான சாலையால் இளைஞரின் ஸ்கூட்டர் மீது மோதிய மாணவி
சிரித்தபடியே இளைஞரிடம் மன்னிப்புக் கேட்ட கல்லூரி மாணவி
மாணவியை சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்திய இளைஞர்
எதிர்பாராத நேரத்தில் மாணவியை பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர் கைது
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். ….!!!
டாஸ்மாக் கடையில் மது விற்பனை அதிகரித்திருப்பது குறித்து ஆர்.வி.ஆர் கேள்வி பதில்கள்....!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விவாதம் செய்வோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்...!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!
மகளின் இறப்பு - மறையாத வடு ! குற்றவாளிக்கு ஜாமீன் - பழிவாங்கிய தந்தை !!
காதலன் உயிரிழந்த சோகம் கல்லூரி மாணவி உயிரிழப்பு....!!!