| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தார் சாலைகள் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தங்கம் தலைமையில் பூமி பூஜை

by admin on | 2025-01-30 01:30 PM

Share:


தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தார் சாலைகள் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தங்கம் தலைமையில் பூமி பூஜை


தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்கரை மற்றும் தாமரைக் குளம் பேரூராட்சி பொதுமக்களில் பயன்பாட்டிற்காக தேனி மாவட்ட திமுக வடக்கு செயலாளர் ,நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் 

அவர்கள் தலைமையில் புதிய தார் சாலைகள் அமைப்பதக்கம் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் 

கே எஸ் சரவணகுமார் மற்றும் பேரூர் கழக செயலாளர் பேரூர் கழக தலைவர்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment