by admin on | 2025-01-30 11:37 AM
குடியிருப்பு பகுதிகள், அமைதி மண்டலம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது.
தமிழகத்தில் ஒலி மாசினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு
இரவு நேரங்களில் அமைதி மண்டலங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும் உத்தரவு
ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளை இரவு நேரங்களில் அமைதி மண்டலம், குடியிருப்புகளில் பயன்படுத்த கூடாது.
ஒலி மாசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு
மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !