| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாஜக அண்ணாமலை

by admin on | 2025-01-29 07:11 PM

Share:


தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாஜக அண்ணாமலை

தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

சென்னை, ஈசிஆரில் பெண்களை துரத்திய சம்பவ வீடியோவை காணும்போது நெஞ்சமே பதறுகிறது. தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment