by admin on | 2025-01-27 08:01 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவரணி சார்பில் விளையாட்டு உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஒன்றிய செயலாளர்
எல்.எம்.பாண்டியன்,
ஒன்றிய தலைவர் தங்கவேல்,
மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஸ்டீபன்,
திமுக பேரூர் செயலாளர் திலகர்ராஜா,காசிமாயன், உதயன்ராயேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !