by Muthukamatchi on | 2025-03-20 10:00 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக மகளிர் அணி பொறுப்பாளர்கள் டாஸ்மார்க் கடை சுவரில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் படத்தை ஓட்டினர். தொடர்ந்து போலீசார் அவர்களை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் . பாஜகவை கண்டித்துதிண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் .திண்டுக்கல், பழனிரோடு கொட்டப்பட்டி டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டிய பாஜகவினரை கண்டித்துதிமுகவினர் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோகன் கணேஷ் திண்டுக்கல்.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!