by admin on | 2026-04-01 01:53 PM
மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நேற்று❤️ (31.03. 2026) தேனி "ABM" ஹோட்டலில் நடைபெற்ற "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி" போடிநாயக்கனூர், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. T.தங்க தமிழ்ச்செல்வம் MP., அவர்கள் முன்னிலையில் மற்றும் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி நமது "வெற்றி வேட்பாளர்" ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் BA., Ex., MLA அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நமது வெற்றி வேட்பாளர் திரு.ஆற்றலரசு அவர்கள் மற்றும் நமது கூட்டணி கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயலாளர் மற்றும் முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் போடிநாயக்கனூர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேனி வடக்கு மாவட்ட கழக ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் தேனி வடக்கு மாவட்டத்தில் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அமைப்பு ரீதியான அமைப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!