by admin on | 2026-06-09 05:38 PM
*சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட 03 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 56 Kg கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்*
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சரகம் மாங்கரை, கொட்டாரப்பட்டி, அம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் நேற்று 08.06.2026 ம் தேதி அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வரும் ஜெயபால் (45) த.பெ. முத்து என்பவரின் தோட்டத்தில் தணிக்கை செய்ய மேற்படி தோட்டத்தில் 56 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எதிரிகள் 1)ஜெயபால் மற்றும் அவரது மனைவி 2)நந்தினி (37) மற்றும் இதில் தொடர்புடைய மற்றொரு எதிரான 3)செய்யது காட்டுபாவா (31) த.பெ. அப்துல் ரஹ்மான், சமுத்திராப்பட்டி, நத்தம் ஆகியோரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உள்ளனர்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!