by admin on | 2025-09-21 12:35 PM
*பழனியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது*
திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியப்பா நகர் குப்பை கிடங்கு அருகே நவநீதன்(25) என்பவரை கடந்த மாதம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார் (எ) அங்கமுத்து(32), சுதாகர்(33), ஆதித்யா(27), ராகுல்தேவ்(34) ஆகிய 4 பேரை பழனி DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த 4 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மோகன் கணேஷ் திண்டுக்கல்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!