by admin on | 2025-08-15 11:14 AM
சுதந்திர தினம் - பிரதமர் மோடி உரை
அடிமைத்தனம் தான் நம் நாட்டை ஏழ்மையாக்கியது
நமது திறமையை பாதுகாக்க, மேலும் அதிகரிக்க தன்னிறைவு மிகவும் முக்கியம்
ஆபரேஷன் சிந்தூர் - நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு பதிலடி
இந்த யுகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு வருகிறது - தொழில்நுட்பம் தான் வாழ்க்கை
இந்தியாவில் ஏற்கனவே 6 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் உள்ளன
மேலும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க ஒப்புதல்
10 புதிய அணுமின் உலைகள் அமைக்கப்பட உள்ளனஎரிசக்தி துறையில் நம் நாடு தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்பெட்ரோல், டீசல், எரிவாயு - இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!