by Muthukamatchi on | 2025-04-25 05:56 PM
காஷ்மீர் பஹல்காம்மில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, பழனி நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மோட்ச தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பழனி நகர தலைவர் த.ஆனந்த குமார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில திருமடங்கள் மற்றும் மடாதிபதிகளின் அமைப்பாளர் திரு செந்தில்குமார் மற்றும் பல மாவட்ட மற்றும் நகர பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!