by Vignesh Perumal on | 2025-04-20 09:37 AM
அருள்மிகு கஸ்தூரி ரெங்க பெருமாள் கோவில்
மாவட்டம்: திருவாரூர்
அமைவிடம்: விளக்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம்
மூலவர்: கஸ்தூரி ரெங்கபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி பூதேவி
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு
கோயில் அமைப்பு: இக்கோயிலில் கஸ்தூரி ரெங்கபெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பூசைகள்: இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!