by Satheesh on | 2025-04-18 02:46 PM
நெல்லை : ஓய்வுப்பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது. முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த மார்ச் 18ம் தேதி அதிகாலை தொழுகைக்கு சென்று திரும்பிய போது ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நூருனிஷாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!