by Muthukamatchi on | 2025-04-01 03:45 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோடை காலத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகளில் மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் அவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார் தற்பொழுது அந்த விடுமுறையை ரத்து செய்து தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வைக்கின்றனர் இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிருபர்கள் பாலாஜி கதிரேசன் பழனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!