by admin on | 2026-06-22 06:00 PM
போடி தாலுகா, மீனாட்சிபுரம் பேரூராட்சி துரைராஜபுரம் பொட்டல் களம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப துவக்கப் பள்ளி மாணவ, மாணவி, பொது மக்களுக்கு பகுதிகளில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி தாலுகா, மீனாட்சிபுரம் பேரூராட்சி துரைராஜபுரம் பொட்டல் களம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப துவக்கப் பள்ளி மாணவ, மாணவி, பொது மக்களுக்கு பகுதிகளில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக முருகப்பா சூர்யா என்பவர் தலைமையில் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் மீனாட்சிபுரம் துரைராஜபுரம் பொட்டல் களம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் உள்ளிட்ட பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கு விழாவில் தமிழக வெற்றிக்கழக இளைஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"