by admin on | 2026-02-05 07:34 PM
*தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது*
திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்
அதில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா?
தமிழ்நாட்டில் 20% உள்ள SC/ST மக்களுக்கு அதிக நிதியும்,
தமிழ்நாட்டில் 65% உள்ள BC,BCM,MBC,DNC சாதி மக்களுக்கு குறைவான நிதியா?
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பொருளாதார இடஒதுக்கீட்டை OC(FC) தமிழ்நாட்டில் 15% மக்கள்தொகை கொண்ட மக்களுக்கு திமுக அரசு ஒதுக்காது.
எனில் குறைவான வருமானம் பெறக்கூடிய OC(FC) மக்களுக்கு
1.விவசாய கடனில் மானியம்,
2.விவசாய நகை கடனில் மானியம்,
3.கல்வி கடனில் மானியம்,
4.சிறு,குறு தொழிற்கடனில் மானியம்
5.சுயஉதவிக்குழு கடனில் மானியம்
6.கால்நடைகள் வாங்குதற்கு வழங்கப்படும் கடனில் மானியம்
7.தொழிற்கடன் பெறுவதில் முன்னுரிமை
8.சொட்டுநீர் பாசனம்,சூரிய ஒளி பம்பு செட்டு வைப்பது,சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பது,காற்றாலை மின்சாரம் தயாரிப்பு ஆகியவற்றில் முன்னுரிமை மற்றும் மானியம்
9.Entrepreneurship ல் முன்னுரிமை மற்றும் மானியம்
10.கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவுகளில் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்ப கட்டணத்தில் சலுகை
11.அரசு வேலைக்கு விண்ணப்பதில் வயது தளர்வு
இப்படி பொருளாதார உதவிகளை 15% உள்ள OC(FC) மக்களுக்காக வழங்குமா? திமுக அரசு?
OC பிரிவில்
சைவ பிள்ளை, நாஞ்சில் வெள்ளாளர், சைவ வெள்ளாளர், கம்மவார் நாயுடு,ரெட்டியார்,சித்தர்காடு சைவ செட்டியார், நாட்டுக்கோட்டை நகரத்து செட்டியார், குருக்கள், ஓதுவார் ,தேசிகர், பிராமணர், ஆதிசைவச்சிவாச்சாரியார்,பட்டர், ஆற்காடு நவாப் (முஸ்லீம்கள்), சிரியன் கிறிஸ்த்துவர்கள் உட்பட 79 சாதிகள் OC(FC) பிரிவில் வருகின்றனர்
FC(OC),BC,BCM,MBC,DNC மக்களின் உரிமைக்காக
*பத்திரிகையாளர்* *அய்யனார் என்ற கார்த்தி சங்கர்*
*9629908758*
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!