by admin on | 2026-02-05 07:03 PM
கொலை வழக்கில் 04 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை- தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் இறந்தவரின் உறவினரான திருப்பதி(56), சவடமுத்து(26), முனீஸ்வரன்(25), புகழேந்தி(46) ஆகிய 04 நபர்களுக்கு கடந்த 29.01.2026 அன்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தர உதவியாக இருந்த வடமதுரை காவல் நிலைய தலைமை காவலர் திருமதி.ஜேம்ஸ் ராணி அவர்களை (04.02.2026) நேற்று *தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.விஜயேந்திர S.பிதாரி, இ.கா.ப.,* அவர்கள் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!